பெயர் : யோபு
இருப்பிடம் : ஊத்ஸ்
வயது : சுமார் 70
சிறப்புகள் : உத்தமன்
சன்மார்கன்
தேவனுக்கு பயந்தவன்
பொல்லாப்புக்கு விலகுகிறவன்
குடும்பம் : மனைவி
7 மகன்கள்
3 மகள்கள்
ஆஸ்தி (சொத்து) : 7000 ஆடுகள்
3000 ஒட்டகம்
500 ஏர்மாடுகள்
500 கழுதைகள்
உதவிக்கு : ஏராளம் வேலைக்காரர்கள்
உறுதுணைக்கு : 3 நண்பர்கள்
(பிள்ளைகளும், ஆஸ்தியும், உதவியும் ஒரே நாளில் இல்லாமல் போனது)
உலக வாழ்வின் ஆதாரங்கள், ஆசீர்வாதங்கள் அனைத்தும் இழந்து போன நிலையிலும் யோபுவின்,
வியப்பூட்டும் செயல் : பாவம் செய்யவில்லை,
தேவனைப்பற்றி குறை சொல்லவுமில்லை.
வியப்பூட்டும் வார்த்தை : கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்
கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்.
வியப்பூட்டும் விசுவாசம் : என் மீட்பர் உயிரோடிருக்கிறார். இந்த என் தோல்
முதலானவை அழுகிப்போன பின்பும் நான் அவரை
பார்ப்பேன்.
விசுவாசிகளே நம்முடைய விசுவாசம் எப்படிப்பட்டது? என்று சிந்தித்துப்பார்ப்போம்.
Sunday Sermons in Tamil
Okkiyampet Brethren Assembly - Chennai - 97
Friday, September 17, 2010
Friday, September 10, 2010
அன்பில் நடந்து கொள்ளுங்கள்...
முன்னுரை:-
"விசுவாசிகள் அன்பில் நடந்து கொள்ளுங்கள்" என்று பவுல் எபேசு விசுவாசிகளுக்கு எபேசியர் நிருபத்தில் எழுதுகிறார்.
" எபேசு" என்றால் " விரும்பப்பட்டது" என்று பொருள்.
எழுதப்பட்ட காலம் : சுமார் கி.பி 61-62.
( இந்த நிருபம் எபேசு சபையாருக்கு மட்டும் எழுதப்பட்டதல்ல. சின்ன ஆசியாவிலுள்ள அனைத்து சபைகளுக்கும் எழுதப்பட்டது)
நோக்கம்: விசுவாசிகள் விசுவாசத்தில் பலப்படுவதற்கு... ( எபேசியர் 3:16-19 )
இந்த ஆறு அதிகாரத்தில்,
ஒழுக்க நிலையில் விசுவாசிகள்,
எபேசியர் 5:2 - அன்பிலே நடந்து கொள்ளுங்கள்....
எப்படிப்பட்ட அன்பில் நடக்க வேண்டும்?
" கிறிஸ்து நம்மில் அன்பு கூர்ந்தது போல"...
அப்படி என்றால் அந்த அன்பு ஜீவனையை கொடுக்க கூடிய அன்பாகும். அப்படிப்பட்ட அன்பில் தான் நாம் நடக்க வேண்டும் என்று பவுல் இங்கே கூறுகிறார்.
.... அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.

- எபேசியர் 1-3 அதிகாரங்கள் - விசுவாசிகளின் பதவி நிலையை பற்றி கூறுகிறது.
- எபேசியர் 4-6 அதிகாரங்கள் - விசுவாசிகளின் நடக்கையை பற்றி கூறுகிறது.
- சபை நிலையில் ( 4 ஆம் அதிகாரம் )
- ஒழுக்க நிலையில் ( 5:1-20 )
- சமூக நிலையில் ( 5: 21 to 6: 9 )
- போராட்ட நிலையில் ( 6:10 to 6:24 )
ஒழுக்க நிலையில் விசுவாசிகள்,
- அன்பில் நடக்க வேண்டும் ( எபேசியர் 5:2 )
- ஒளியில் நடக்க வேண்டும் ( எபேசியர் 5:8 )
- கவனமாக நடக்க வேண்டும் ( எபேசியர் 5:15,16 )
எபேசியர் 5:2 - அன்பிலே நடந்து கொள்ளுங்கள்....
எப்படிப்பட்ட அன்பில் நடக்க வேண்டும்?
" கிறிஸ்து நம்மில் அன்பு கூர்ந்தது போல"...
அப்படி என்றால் அந்த அன்பு ஜீவனையை கொடுக்க கூடிய அன்பாகும். அப்படிப்பட்ட அன்பில் தான் நாம் நடக்க வேண்டும் என்று பவுல் இங்கே கூறுகிறார்.
- " அன்பு " என்றால் என்ன?
இதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். " அன்பு " என்ற பதத்துக்கு பொதுவான இலக்கியத்தில் அநேக பதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது "நேசம்" , "பாசம்" , "காதல்" , "பரிவு" என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் வேதம் என்ன சொல்கிறது?
2 யோவான் 1:6 - அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே " அன்பு ".
அப்படி என்றால் நாம் அன்பில் நடக்க வேண்டுமானால் முதலாவது அவருடைய கற்பனைகளின் நடக்க வேண்டும். ஏனென்றால் இந்த கற்பனைகள் மட்டும் தான் சத்தியமானவை, உண்மையுள்ளவை,மாறாதவை. இது ஆதிமுதல் உண்டானது.
அப்படிஎன்றால் இந்த கற்பனை மிகவும் கடினமானதா?
இல்லவே இல்லை ( 1 யோவான் 5:3 ).

- யாரிடத்தில் அன்பு கூறவேண்டும்?
உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் என்று வாசிக்கிறோம்.ஆகவே நாம் முதலாவது தேவனிடத்தில் அன்பு கூறவேண்டும். ஏனென்றால் நாம் முந்தி அவரிடத்தில் அன்பு கூறவில்லை. மாறாக அவர் நம்மை உலக தோற்றத்துக்கு முன்னமே தெரிந்துகொண்டு நம்மிடத்தில் அன்பு கூர்ந்தார். அதே அன்பை தேவன் நம்மிடத்திலிருந்து எதிர்பார்க்கிறார். அதுவும் வெறுமையான அன்புடன் அல்ல... மாறாக முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் அன்பு கூறவேண்டும் என்று விரும்புகிறார்.
2.தன் சகோதரனிடத்தில்... ( 1 யோவான் 4:21)
நாம் தேவனிடத்தில் அன்பு கூறவேண்டும் என்று முதலாவது பார்த்தோம். அப்படி தேவனிடத்தில் அன்பு கூறுகிறவன் தான் சகோதரனிடத்திலும் அன்பு கூறவேண்டும் என்று இங்கே நமக்கு போதிக்கிறது. இந்த கற்பனையை தேவனாலே பெற்றிருக்கிறோம். ஆகவே தான் சகோதரனிடத்திலும் கிறிஸ்து நம்மிடத்தில் அன்பு கூர்ந்ததுபோல நாம் நம்முடைய சகோதர்களிடத்திலும் அன்பு கூறுவோம். ( 1 யோவான் 5:2 ).
3. பிறனிடத்தில்... ( மத்தேயு 19:19 )
நாம் தேவனிடத்திலும், தன் சகோதரனிடத்திலும் அன்பு கூறுவோமானால், நீ உன்னை நேசிக்கிறதுபோல, பிறனிடத்திலும் அன்பு கூறவேண்டும் என்று இங்கு கூறுகிறது. ( 1 யோவான் 5:1 ). அப்பொழுதுதான் இவர்கள் நாம் அவர்களிடத்தில் காட்டுகிற கிறிஸ்துவின் அன்பினாலே இவர்களும் இந்த அன்பை பெற்றுக்கொள்ள முடியும்.
- எப்படி அன்பு கூறவேண்டும்?
1 யோவான் 3:18 - கிரியையினாலும்,உண்மையினாலும் அன்பு கூறவேண்டும்.
ஆம், நாம் செலுத்துகிற அன்பானது கிரியையுள்ளதாயும் அது உண்மையையும் காணப்படவேண்டும்.
- அன்பில் நடந்து கொண்டதின் பிரதிபலன்கள்:-
- அவருடைய சீஷர்களென்று உலகம் அறிந்துகொள்ளும் ( யோவான் 13:35 ).
- தேவன் நமக்குள் நிலைத்திருப்பார் ( 1 யோவான் 4:12 ).
- தீராத பாவங்களை மூடும் ( 1 பேதுரு 4:8 ).
- பயத்தை புறம்பே தள்ளும் ( 1 யோவான் 4:18 )
- சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் ( ரோமர் 8:28 ).
- இந்த அன்பு இல்லையென்றால்?
.... அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.
.... அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
.... அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
Sunday, August 8, 2010
கிருபையில் வளருங்கள்...
2 பேதுரு 3 : 18 - ஒரு விசுவாசி தேவனுடைய கிருபையில் வளர வேண்டும். கிருபையில் வளர வேண்டுமானால் முதலாவது அவர் நமக்கு கொடுத்த வேத வசனத்தில் நாட்டம் காட்டவேண்டும். ஏனென்றால் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு முதல் காரணமாக இருப்பது " தேவ வசனம் " ஆகும்.
நெகேமியா 8 :1 - ஒருமனப்பாடோடே இருந்த ஒருசில ஊழியர்கள்.
இங்கே எழுப்புதல் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கு அவருடைய வசனம் நமக்கு தேவை.
எஸ்றா 7 :6 - இங்கே எஸ்றா தேவவசனத்தில் (மோசே கொடுத்த நியாயப்பிரமாணத்தில் ) தேறினவனாக காணப்பட்டான்.
எஸ்றா 7 :10 - வசனத்தை ஆராய்ந்து, அதின்படி செய்து, அதை உபதேசித்தான்.
இப்பொழுது 8 - ஆம் அதிகாரத்தில் எஸ்றா வேத வசனத்தை கொண்டு செய்த மகத்தான காரியத்தை அறிந்துகொள்ளலாம்.
1. Knowledge of God's Word:- ( எஸ்றா 8 : 1 -8 )
நாம் இன்று வேதாகமத்தை ஒரு நல்ல அழகான Hand Bag -ல் கொண்டுசெல்கிறோம். யாரும் பார்க்ககூடாது என்பற்காகவா? இல்லை நான் கிறிஸ்தவன் என்று மற்றவர்கள் அறிந்துகொள்வார்கள் என்பற்காகவா? நம்மை நாமே சிந்தித்து பார்ப்போம். அனால் மழை வரும் காலங்களில் நனையகூடாது என்று அப்படி எடுத்து செல்வீர்கள் என்றால், அது தவறல்ல.
2. Emotional Effort of God's Word:- ( எஸ்றா 8 : 9 - 12 ) ( அழுதார்கள் & சந்தோஷப்பட்டார்கள் ).
3. Emotional Effect of God's Word:- ( எஸ்றா 8 : 18 - 36 )
சில காரியங்கள் செய்யாதபடி சந்தோசப்பட்டார்கள். சில காரியங்கள் செய்தார்கள். நாமும் இவர்களைப்போல செய்யவேண்டிய காரியங்களை செய்வோமா? அதாவது விட்டுவிட வேண்டிய காரியங்களை விட்டுவிட்டு பற்றிக்கொள்ளவேண்டிய காரியங்களை பற்றிகொல்வோமா?...
CONCLUSION:
ஒரு விசுவாசி தேவனுடைய கிருபையில் வளர வேண்டுமானால் நாம் எஸ்ராவைபோல் வேத வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அப்படி நாம் வேத வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருடைய கிருபையில் இன்னும் அதிகமாய் வளருவோம். தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.

- எஸ்றா 8 : 2 ,3 - எல்லாருக்கும் முன்பாக வேத வசனத்தை கொண்டுவந்தான்...
நாம் இன்று வேதாகமத்தை ஒரு நல்ல அழகான Hand Bag -ல் கொண்டுசெல்கிறோம். யாரும் பார்க்ககூடாது என்பற்காகவா? இல்லை நான் கிறிஸ்தவன் என்று மற்றவர்கள் அறிந்துகொள்வார்கள் என்பற்காகவா? நம்மை நாமே சிந்தித்து பார்ப்போம். அனால் மழை வரும் காலங்களில் நனையகூடாது என்று அப்படி எடுத்து செல்வீர்கள் என்றால், அது தவறல்ல.
- எஸ்றா 8 : 4 - பிரசங்க பீடத்தின்மேல் ஏறினான்.
- எஸ்றா 8 :5 - உயர நின்று எல்லாரும் காணும்படி திறந்தான்.
- எஸ்றா 8 :6 - தேவனை ஸ்தோத்தரித்தான்.
- எஸ்றா 8 :6 - ஜனங்கள் ஆமென் என்று சொன்னார்கள்.
- எஸ்றா 8 :7,8 - விளக்கமாய் விவரித்து சொன்னான்.
2. Emotional Effort of God's Word:- ( எஸ்றா 8 : 9 - 12 ) ( அழுதார்கள் & சந்தோஷப்பட்டார்கள் ).
- எஸ்றா 8 : 9 - ஜனங்கள் அழுதார்கள்.
- எஸ்றா 8 : 12 - ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்.
3. Emotional Effect of God's Word:- ( எஸ்றா 8 : 18 - 36 )
சில காரியங்கள் செய்யாதபடி சந்தோசப்பட்டார்கள். சில காரியங்கள் செய்தார்கள். நாமும் இவர்களைப்போல செய்யவேண்டிய காரியங்களை செய்வோமா? அதாவது விட்டுவிட வேண்டிய காரியங்களை விட்டுவிட்டு பற்றிக்கொள்ளவேண்டிய காரியங்களை பற்றிகொல்வோமா?...
CONCLUSION:
ஒரு விசுவாசி தேவனுடைய கிருபையில் வளர வேண்டுமானால் நாம் எஸ்ராவைபோல் வேத வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அப்படி நாம் வேத வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருடைய கிருபையில் இன்னும் அதிகமாய் வளருவோம். தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.
- சகோ. M.K.சன்னி ( தேவ ஊழியர் ),
அந்தமான் நிக்கோபார்.
(இந்த செய்தி மே மாதம் குற்றாலம் முகாமில் சகோதரர் கொடுத்தது.)
Tuesday, May 4, 2010
புதுப்பிக்கப்படுதல்
1. அழைப்பு புதுபிக்கப்பட்டது:-
- ஆபிரகாமின் முதல் அழைப்பு ஊர் என்ற பட்டணத்திலிருந்து... அப்போ 7:2-3, ஆதி 11:31.
- புதுபிக்கப்பட்டது ஆரானில்... ஆதி 12:1.
" எல்லாமே தோல்வியடைந்தாலும் கர்த்தருடைய அழைப்பு புதுபெலத்தையும், விழுந்துபோன நிலையிலிருந்து எழுவதற்கு உதவிசெய்கிறது".
இதுபோலவே விசுவாசிகளாகிய நம்மையும் விசுவாசத்தின் மூலமாய் அழைத்துள்ளார். எதற்காக அழைத்தார்:-
தேவன் நம்மை எதற்காக ( பதவிக்கு அல்லது குறிப்பிட்ட பணியை செய்ய ) அழைத்தாரோ அதை செய்வதுதான் ஆண்டவருக்கு மகிழ்ச்சி. 1 கொரி 7:17,20.
2. உடன்படிக்கை புதுபிக்கப்பட்டது:-
உடன்படிக்கை என்றால், இருவர் இணைந்து ஒரு குறிப்பிட்ட பணியை செய்வதற்காக, உறவில் நிலைத்திருக்கும்படியாக தன்னை அர்ப்பணித்து கொள்வது.
தேவன் ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்து எந்தவித நிபந்தனையும், எதிபார்ப்பும் இல்லாமல் ஆசீர்வதிப்பத்தாக வாக்கு கொடுத்தார். ஆதி 12:1-3; 5:7-21.
உடன்படிக்கை இரத்தத்தின் மூலம் முத்திரிக்கப்படுகிறது. இரட்சிப்பு கூட இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் சம்பாதிக்கப்பட்டு, அது நிறைவேற்ற தேவனே தன்னை அர்ப்பணித்துள்ளார். இயேசு கிறிஸ்துவையே நமக்காக கொடுத்த தேவன், நமக்கு வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்றுவார். - ரோமர் 8:32.
தேவன் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கை, அவருடைய சந்ததியான இஸ்ரவேல் ஜனங்களோடு செய்து உடன்படிக்கை புதுப்பித்தார். ( யாத் 19, உபா 1-29).
யோசுவாவின் முன்னிலையில் உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டது. (யோசுவா 24 அதிகாரம்).
3. ஒப்படைப்பு ( Commitment ) புதுப்பிக்கப்பட்டது:-
யாக்கோபு ஏசாவுக்கு பயந்து பதான் அராமுக்கு தன்னுடைய மாமா வீட்டுக்கு போகும்போது பெத்தேலில் தேவன் தரிசனமாகி உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார்.
அப்பொழுது யாக்கோபு தேவனோடு பொருத்தனை பண்ணிக்கொண்டான் - ஆதி 28:1-22.
ஆனால் அந்த தரிசனம் ஒப்புக்கொடுக்கப்பட்ட வாழ்க்கை எல்லாவற்றை உலகத்தின் ஆசீர்வாதத்தின் நாட்டம் அதை மங்கச் செய்தது. ஆனால் தேவன் மீண்டும் தரிசனமாகி நீ எனக்கு செய்த பொருத்தனையை புதுப்பித்துகொள் என்றார். ஆதி 35:1.
யாக்கோபு எழுந்து தன்னை சுத்திகரித்துகொண்டு பெத்தேலுக்கு சென்று தேவனோடு செய்த பொருத்தனையை புதுப்பித்து கொண்டான். ஆதி 35:1-4.
4. அன்பு புதுப்பிக்கப்பட்டது:-
இஸ்ரவேல் ஜனங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டபோது வனாந்திரத்திலே தேவன் மீது அளவுக்கதிகமான அன்பு, பக்தி காணப்பட்டது. எரேமி 2:2. நாட்கள் செல்ல செல்ல தேவனை மறந்து விக்கிரகங்களின் பின்னாக சென்றார்கள்.
ஆதியிலே அவர்கள் கொண்டிருந்த அதே அன்பை தேவன் எதிர்பார்க்கிறார். ஆனால் அப்படிப்பட்ட அன்பு இப்பொழுது இல்லை. அப்படிப்பட்ட நிலைக்கு கொண்டுவர வன்னந்திரத்துக்கு நயங்காட்டி அழைத்து செல்வார். யாரும் அங்கு இருக்கமாட்டார்கள். கைவிடப்பட்ட, ஆதரவற்ற நிலை காணப்படும். அப்பொழுது அவர்களுடைய இருதயத்தோடு கனிவான, மென்மையான வாத்தைகளை கொண்டு பேசுவார், ஆசீர்வாதத்தை கொடுப்பார். ஓசியா 2:13-15.
தேவன்மேல் நம்முடைய அன்பு எப்படி காணாப்படுகிறது?
1 கொரி 16:22 - ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்பு கூறாமல் போனால் அவன் சபிக்கப்பட்டவனாயிருப்பான்.
5. எச்சரிப்பு புதுப்பிக்கப்பட்டது:-
எபிரெயர் நிருபத்தில் 6 முறை எச்சரிப்பு கொடுக்கப்படுகிறது.

- 1 தீமோ 6:12 - நித்தியஜீவனை பெற்றுகொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம்.
- கொலே 3:15 - சமாதானத்திற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம்.
- 1 கொரி 1:2 - பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம்.

- கேட்டவைகளை விட்டு விலகாதபடி ஜாக்கிரதையாய் கவனிக்க வேண்டும். எபி 2:1-4.
- பரிசுத்த ஆவியானவரின் சத்தியத்திற்கு எதிராக இருதயத்தை கடினப்படுத்த கூடாது. எபி 3:7-14.
- சத்தியத்தை மறுதலிக்க கூடாது. எபி 5:11-6:20.
- சத்தியத்தை அறிந்து மனப்பூர்வமாய் பாவம் செய்தால் நியாயத்தீர்ப்பு வரும். எபி 10:26-39.
- தேவனுடைய கிருபையை குறைத்து மதிப்பிடக்கூடாது. எபி 12:15-17.
- பேசுகிறவருக்கு நீங்கள் செவி கொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருக்க வேண்டும். எபி 12:25-29.
சகோ. எலியாதுறை. (ICCFC,Salem )
சாலேம் சகோதர சபை,சேலம்.
Monday, April 19, 2010
விசுவாசத்தினால் கிடைக்கும் பலன்கள்...
1. இரட்சிப்பு - எபேசியர் 2:8.
2. தேவனுடைய புத்திரர் என்ற சிலாக்கியம் - கலாத்தியர் 3:26.
3. நீதிமான்களாக்கப்படுதல் - ரோமர் 5:1.
4. நித்தியா ஜீவன் - ரோமர் 1:17, எபிரெயர் 10:38.
5. தைரியமும், திடநம்பிக்கையும், தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் - எபேசியர் 3:12.
6. நம் இருதங்களில் வாசமாயிருக்கிறார் - எபேசியர் 3:17.
7. வெட்கப்பட்டுபோவதில்லை - ரோமர் 10:11.

Sunday, April 18, 2010
ஆராதனை
கலாத்தியர் 3:13
- " மரத்திலே தூக்கப்பட்ட எவனும்... "
இங்கே கிறிஸ்துவானவர் சபிக்கப்பட்ட நிலையில் சிலுவை மரத்திலே தூக்கப்பட்டார்.
ஆனால் எதற்காக இந்த சிலுவை மரணம்?
- உபாகமம் 21: 22 - " சாவுக்கு பாத்திரமான பாவம் செய்தால்... சிலுவை மரணம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அப்படியானால் கிறிஸ்துவானவர் சாவுக்கு பாத்திரமான பாவம் செய்தவரா? அவரிடத்தில் பாவம் இருந்ததா?

" இல்லவே இல்லை "
ஆதார வசனங்கள்:- 2 கொரிந்தியர் 5:21, 1 யோவான் 3:5,
1 பேதுரு 2:22.
1 பேதுரு 2:22.
அப்படியானால் இயேசு கிறிஸ்துவுக்கு ஏன் சிலுவை மரணம்?
- 1 பேதுரு 2:24
" நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்கு பிழைக்கும்படி", அவர் அந்த சிலுவை மரணத்தை ஏற்றுகொண்டார். எனவே இந்த தேவனையே நாம் ஆராதிப்போம்... அவருடைய நாமம் மட்டும் மகிமைப்படுவதாக. ஆமென்...
Saturday, April 17, 2010
கர்த்தருக்கு ஏன் ஆராதனை செலுத்த வேண்டும்?
மனிதன் படைக்கப்பட்டதின் ஒரு நோக்கம், அவரை ஆராதிக்க வேண்டும் என்பதே... ஏன்னென்றால் நாம் அதற்காகவே தேவனால் படைக்கப்பட்டவர்கள். ஆனால் ஒருசில நேரங்களில் நாம் அவரை ஆராதிக்க மறந்துவிடுகிறோம். ஆனால் வேதாகமத்திலே நான்கு வார்த்தைகள் நான்கு இடங்களிலிருந்து சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருவோமானால், அவரை ஆராதிக்காமல் இருக்க முடியாது. அந்த வார்த்தைகள்:-
1. " முடிந்தது " - மரத்திலிருந்து... ( யோவான் 19:30 ).
2. " உயிர்த்தெழுந்தார் " - கல்லறைலிருந்து... ( மத்தேயு 28:6 ).
3. " பத்திரராயிருக்கிறீர் " - சிங்கசனத்திளிருந்து... ( வெளி. 4:11 ).
4. " செய்யுங்கள் " - மேஜையிலிருந்து... ( 1 கொரி 11:24 ).

- சகோ. ஜான் சாமுவேல் ( தேவ ஊழியர் )
சேலம்.
சேலம்.
Subscribe to:
Posts (Atom)