Sunday, April 18, 2010

ஆராதனை

கலாத்தியர் 3:13
                           - " மரத்திலே தூக்கப்பட்ட எவனும்... "


இங்கே கிறிஸ்துவானவர் சபிக்கப்பட்ட நிலையில் சிலுவை மரத்திலே தூக்கப்பட்டார்.


ஆனால் எதற்காக இந்த சிலுவை மரணம்?


                           - உபாகமம் 21: 22 - " சாவுக்கு பாத்திரமான பாவம் செய்தால்... சிலுவை மரணம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அப்படியானால் கிறிஸ்துவானவர் சாவுக்கு பாத்திரமான பாவம் செய்தவரா? அவரிடத்தில் பாவம் இருந்ததா?


" இல்லவே இல்லை "

ஆதார வசனங்கள்:- 2 கொரிந்தியர் 5:21, 1 யோவான் 3:5,      
1 பேதுரு 2:22.

அப்படியானால் இயேசு கிறிஸ்துவுக்கு ஏன் சிலுவை மரணம்?
 -  1 பேதுரு 2:24
" நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்கு பிழைக்கும்படி",  அவர் அந்த சிலுவை மரணத்தை ஏற்றுகொண்டார். எனவே இந்த தேவனையே நாம் ஆராதிப்போம்... அவருடைய நாமம் மட்டும் மகிமைப்படுவதாக. ஆமென்...



  

No comments:

Post a Comment