2 பேதுரு 3 : 18 - ஒரு விசுவாசி தேவனுடைய கிருபையில் வளர வேண்டும். கிருபையில் வளர வேண்டுமானால் முதலாவது அவர் நமக்கு கொடுத்த வேத வசனத்தில் நாட்டம் காட்டவேண்டும். ஏனென்றால் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு முதல் காரணமாக இருப்பது " தேவ வசனம் " ஆகும்.
நெகேமியா 8 :1 - ஒருமனப்பாடோடே இருந்த ஒருசில ஊழியர்கள்.
இங்கே எழுப்புதல் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கு அவருடைய வசனம் நமக்கு தேவை.
எஸ்றா 7 :6 - இங்கே எஸ்றா தேவவசனத்தில் (மோசே கொடுத்த நியாயப்பிரமாணத்தில் ) தேறினவனாக காணப்பட்டான்.
எஸ்றா 7 :10 - வசனத்தை ஆராய்ந்து, அதின்படி செய்து, அதை உபதேசித்தான்.
இப்பொழுது 8 - ஆம் அதிகாரத்தில் எஸ்றா வேத வசனத்தை கொண்டு செய்த மகத்தான காரியத்தை அறிந்துகொள்ளலாம்.
1. Knowledge of God's Word:- ( எஸ்றா 8 : 1 -8 )
நாம் இன்று வேதாகமத்தை ஒரு நல்ல அழகான Hand Bag -ல் கொண்டுசெல்கிறோம். யாரும் பார்க்ககூடாது என்பற்காகவா? இல்லை நான் கிறிஸ்தவன் என்று மற்றவர்கள் அறிந்துகொள்வார்கள் என்பற்காகவா? நம்மை நாமே சிந்தித்து பார்ப்போம். அனால் மழை வரும் காலங்களில் நனையகூடாது என்று அப்படி எடுத்து செல்வீர்கள் என்றால், அது தவறல்ல.
2. Emotional Effort of God's Word:- ( எஸ்றா 8 : 9 - 12 ) ( அழுதார்கள் & சந்தோஷப்பட்டார்கள் ).
3. Emotional Effect of God's Word:- ( எஸ்றா 8 : 18 - 36 )
சில காரியங்கள் செய்யாதபடி சந்தோசப்பட்டார்கள். சில காரியங்கள் செய்தார்கள். நாமும் இவர்களைப்போல செய்யவேண்டிய காரியங்களை செய்வோமா? அதாவது விட்டுவிட வேண்டிய காரியங்களை விட்டுவிட்டு பற்றிக்கொள்ளவேண்டிய காரியங்களை பற்றிகொல்வோமா?...
CONCLUSION:
ஒரு விசுவாசி தேவனுடைய கிருபையில் வளர வேண்டுமானால் நாம் எஸ்ராவைபோல் வேத வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அப்படி நாம் வேத வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருடைய கிருபையில் இன்னும் அதிகமாய் வளருவோம். தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.

- எஸ்றா 8 : 2 ,3 - எல்லாருக்கும் முன்பாக வேத வசனத்தை கொண்டுவந்தான்...
நாம் இன்று வேதாகமத்தை ஒரு நல்ல அழகான Hand Bag -ல் கொண்டுசெல்கிறோம். யாரும் பார்க்ககூடாது என்பற்காகவா? இல்லை நான் கிறிஸ்தவன் என்று மற்றவர்கள் அறிந்துகொள்வார்கள் என்பற்காகவா? நம்மை நாமே சிந்தித்து பார்ப்போம். அனால் மழை வரும் காலங்களில் நனையகூடாது என்று அப்படி எடுத்து செல்வீர்கள் என்றால், அது தவறல்ல.
- எஸ்றா 8 : 4 - பிரசங்க பீடத்தின்மேல் ஏறினான்.
- எஸ்றா 8 :5 - உயர நின்று எல்லாரும் காணும்படி திறந்தான்.
- எஸ்றா 8 :6 - தேவனை ஸ்தோத்தரித்தான்.
- எஸ்றா 8 :6 - ஜனங்கள் ஆமென் என்று சொன்னார்கள்.
- எஸ்றா 8 :7,8 - விளக்கமாய் விவரித்து சொன்னான்.
2. Emotional Effort of God's Word:- ( எஸ்றா 8 : 9 - 12 ) ( அழுதார்கள் & சந்தோஷப்பட்டார்கள் ).
- எஸ்றா 8 : 9 - ஜனங்கள் அழுதார்கள்.
- எஸ்றா 8 : 12 - ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்.
3. Emotional Effect of God's Word:- ( எஸ்றா 8 : 18 - 36 )
சில காரியங்கள் செய்யாதபடி சந்தோசப்பட்டார்கள். சில காரியங்கள் செய்தார்கள். நாமும் இவர்களைப்போல செய்யவேண்டிய காரியங்களை செய்வோமா? அதாவது விட்டுவிட வேண்டிய காரியங்களை விட்டுவிட்டு பற்றிக்கொள்ளவேண்டிய காரியங்களை பற்றிகொல்வோமா?...
CONCLUSION:
ஒரு விசுவாசி தேவனுடைய கிருபையில் வளர வேண்டுமானால் நாம் எஸ்ராவைபோல் வேத வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அப்படி நாம் வேத வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருடைய கிருபையில் இன்னும் அதிகமாய் வளருவோம். தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.
- சகோ. M.K.சன்னி ( தேவ ஊழியர் ),
அந்தமான் நிக்கோபார்.
(இந்த செய்தி மே மாதம் குற்றாலம் முகாமில் சகோதரர் கொடுத்தது.)
Dear Brother,
ReplyDeletegreetings in the name of our lord Jesus.i read your sunday sermons in tamil. its very nice.more useful for my spiritual life.thankyou.