Saturday, April 17, 2010

கர்த்தருக்கு ஏன் ஆராதனை செலுத்த வேண்டும்?

மனிதன் படைக்கப்பட்டதின் ஒரு நோக்கம், அவரை ஆராதிக்க வேண்டும் என்பதே... ஏன்னென்றால் நாம் அதற்காகவே தேவனால் படைக்கப்பட்டவர்கள். ஆனால் ஒருசில நேரங்களில் நாம் அவரை ஆராதிக்க மறந்துவிடுகிறோம். ஆனால் வேதாகமத்திலே நான்கு வார்த்தைகள் நான்கு இடங்களிலிருந்து சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருவோமானால், அவரை ஆராதிக்காமல் இருக்க முடியாது. அந்த வார்த்தைகள்:-


1. " முடிந்தது " - மரத்திலிருந்து... ( யோவான் 19:30 ).
2. " உயிர்த்தெழுந்தார் " - கல்லறைலிருந்து... ( மத்தேயு 28:6 ).
3. " பத்திரராயிருக்கிறீர் " - சிங்கசனத்திளிருந்து... ( வெளி. 4:11 ).
4. " செய்யுங்கள் " - மேஜையிலிருந்து... ( 1 கொரி 11:24 ).


- சகோ. ஜான் சாமுவேல் ( தேவ ஊழியர் )
சேலம்.

No comments:

Post a Comment